sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீடுகளுக்கு புது குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம்

/

வீடுகளுக்கு புது குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம்

வீடுகளுக்கு புது குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம்

வீடுகளுக்கு புது குடிநீர் இணைப்பு வழங்க தீர்மானம்


ADDED : ஆக 31, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம், தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் நடந்தது. செயல் அலு-வலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சவுந்த-ரராஜன் உட்பட வார்டு

கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி சாலைகளில், 10 டன் எடைக்கு மேல் வாகனங்கள் செல்லக்கூடாதென பெயர் பலகை வைக்க வேண்டும். சென்னி-மலை நகரப்பகுதியில், அனைத்து வார்டுகளில் உள்ள வீடுக-ளுக்கும், புதிதாக குடிநீர் இணைப்பு

வழங்க வேண்டும். பேரூ-ராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான உர பூங்கா ஆகிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்பட, 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us