sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

/

ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை


ADDED : ஆக 08, 2024 06:46 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, பழநி, விளாத்திகுளம்.

முத்தம்பட்டி, மங்களப்பட்டி, திருச்சி, கரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 63 ஆயிரத்து, 150 கிலோ தேங்காய் பருப்பு விற்ப-னைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக, 97.51 ரூபாய், குறைந்தபட்சமாக, 66.16 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர், மொத்தம், 55 லட்சத்து, 55 ஆயிரத்து, 783 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us