ADDED : ஆக 18, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்ற நடந்த எள் ஏலத்துக்கு, 416 மூட்டை வரத்தானது.
கருப்பு ரகம் கிலோ, 140.89 ரூபாய் முதல், 159.89 ரூபாய்; சிவப்பு நிறம் ஒரு கிலோ, 101.49 ரூபாய் முதல், 153.63 ரூபாய் வரை, 30,935 கிலோ எள், 42 லட்சத்து, 33,832 ரூபாய்க்கு விற்பனையானது.

