sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி

/

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி

பைக்கில் சென்றவர் தவறி விழுந்து பலி


ADDED : ஜூன் 14, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணி, 30; சென்னிமலையை அடுத்த அஞ்சுராம்பாளையத்தில், தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.

மனைவி, நான்கு வயது மகனுடன் அதே பகுதியில் வசித்தார். சென்னிமலைக்கு வேலை விசயமாக சென்று விட்டு பைக்கில் மில்லுக்கு நேற்று மாலை திரும்பினார். சென்னிமலை - அரச்சலூர் ரோடு, காளிக்காவலசு பிரிவு அருகில் வளைவில் தடுமாறி, சாலையோர பர்லாங் கல் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து சென்னிமலை விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us