sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்

/

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜூலை 30, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி, 15 ஆண்டுகளை கடந்தும், நிறைவு பெறாமல் உள்ளது. அதேசமயம் பணி நடந்த இடங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலை-களில் பள்ளம் விழுவது தொடர்கதையாக உள்ளது. மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் காவேரி சாலையில், பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, குழி தோண்டி சீர-மைக்கும் பணி நடந்தது. அதேசமயம் போக்குவரத்து மாற்-றத்தால், காவேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்-பட்டு, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள ஆளாகினர்.






      Dinamalar
      Follow us