sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் பலி

/

ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் பலி

ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் பலி

ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் பலி


ADDED : ஆக 27, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஊஞ்சலுார்-கொடுமுடி இடையே தண்டவாளத்தில் கடந்த, 25ம் தேதி காலை, 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அஜாக்கிரதையாக ரயில்பாதையை கடந்தபோது ரயிலில் அடி-பட்டு பலியானதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர் பருமனான உடல். வட்ட முகம். என்.எஸ்.கே. ப்ளூ கலர் பாக்கெட் ஜட்டி, ப்ளு-பி-ரவுன் கலர் கலந்த கட்டம் போட்ட லுங்கி, ப்ளு-வெள்ளை கலர் கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்தார்.

இடது மார்புக்கு மேல் ஒரு மச்சம், வலது கை மணிகட்டில் சிவப்பு கயிறு கட்டப்பட்டுள்ளது. வயிற்றின் வலது பக்கம் ஒரு கருப்பு மச்சம் உள்ளது. தகவல் அறிந்தால் 0424-2255177, 94981-01965, 94981-08028 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்-ளலாம்.






      Dinamalar
      Follow us