sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

/

காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்


ADDED : ஆக 08, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் லட்சுமி, 42.

இவர் நேற்று, வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாள-வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். கடந்த சில நாட்களாக, தாளவாடி பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us