/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புது வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் பயன்பாட்டுக்கு வருமா?
/
புது வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் பயன்பாட்டுக்கு வருமா?
புது வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் பயன்பாட்டுக்கு வருமா?
புது வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் பயன்பாட்டுக்கு வருமா?
ADDED : ஏப் 03, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : -ஈரோடு மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 3 மாடி கொண்ட புதிய ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. வணிக வளாகத்தில் மூன்று மாடிகளுக்கும் செல்ல இரு இடங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதேசமயம் லிப்ட் இருப்பதால் மக்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், வணிக வளாகத்தை கவரும் வகையில் உள்ள எஸ்கலேட்டரை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், மக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளதாக, கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.