/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோழீஸ்வரர் கோவிலில் இன்று யாகம் துவக்கம்
/
சோழீஸ்வரர் கோவிலில் இன்று யாகம் துவக்கம்
ADDED : ஏப் 21, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில், இன்று அதிருத்ர யாக பூஜை இன்று தொடங்குகிறது.
நாளை
நவக்ரக ஹோமம் நடக்கிறது. 23ல் ஸ்கந்த ஹோமம், சுப்ரமண்ய சத்ரு
சம்ஹார த்ரிசதி ஹோமம், 24ல் சுதர்சன ஹோமம் நடக்கிறது. 26ம் தேதி காலை
அதிருத்ர யாக முதல் கால ஹோமம் துவங்குகிறது. தினமும் காலை, மாலை
வேளைகளில் ஹோமம் நடக்கிறது. வரும் 1 காலை ஹோமம் நிறைவு பெறுகிறது.
பின்னர் ருத்ர ஜபம், கலசாபிஷேகம், அலங்காரம், சிறப்பு தரிசனம்
நடக்கிறது.

