/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலேட்டர் நகர் காருண்யா பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
/
சிலேட்டர் நகர் காருண்யா பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
சிலேட்டர் நகர் காருண்யா பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
சிலேட்டர் நகர் காருண்யா பள்ளி பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 12, 2025 03:22 AM
பெருந்துறை: பெருந்துறை, சிலேட்டர் நகரில் உள்ள காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் ௨ தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று, மாணவ, மாணவியர், முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவன் வி.கோகுலவானன், 586 மதிப்பெண் பெற்று முதலிடம், வி.மெய்விழி, 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டா-மிடம், பி.ஸ்ரீபூவிஷா, எஸ். கனிஷ்கா, டி.நவஸ்ரீ ஆகியோர், 565 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். தேர்வெழுதிய, 60 மாணவர்களில், 26 பேர், 500க்கு மேல் மதிப்பெண் பெற்-றனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர், கற்பித்த ஆசிரியர்-களை, பள்ளி தாளாளரும் முதல்வருமான பொன்னுசாமி, நிர்வா-கிகள் பாராட்டி வாழ்த்தினர்.