sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

/

மாவட்டத்தில் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

மாவட்டத்தில் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

மாவட்டத்தில் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


ADDED : மே 09, 2025 01:40 AM

Google News

ADDED : மே 09, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 107 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகள்-37, அரசு நிதியுதவி பள்ளிகள்-௨, சுய நிதி பிரிவு பள்ளிகள்-8, மெட்ரிக் மேல்நிலை பள்ளி-60 என, 107 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

அரசு நிதியுதவி பள்ளிகள்

பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி கோபி, சக்தி மேல்நிலை பள்ளி நாச்சிமுத்து பாளையம் சக்தி நகர்.

அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகள் விபரம்

பி.மேட்டுப்பாளையம், கரட்டடிபாளையம், மலையப்பாளையம், பொலவக்காளிபாளையம், வேமண்டாம்பாளையம், குருமந்தூர், ஏளூர், ஊஞ்சலுார், தாண்டாம்பாளையம், பாசூர், எழுமாத்தூர், வெள்ளோட்டம்பரப்பு, மின்னப்பாளையம், சிவகிரி, தாமரைப்பாளையம், சித்தோடு மகளிர் பள்ளி, என்.ஜி வலசு, அந்தியூர் அரசு மகளிர் பள்ளி, ஒலகடம், அய்யம்பாளையம், ஆலம்பாளையம், மாத்துார் அரசு மாதிரி பள்ளி.

பெரியபுலியூர், ஒசூர், ஓடத்துறை, காஞ்சிக்கோவில், பசுவப்பட்டி, விஜயமங்கலம், சீனாபுரம், துடுப்பதி, பனையம்பள்ளி, பவானிசாகர், தொட்டம்பாளையம், பு.புளியம்பட்டி அரசு மகளிர் பள்ளி, கோட்டமாளம்

பள்ளிகள்.

மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள்

பாரதி வித்யாலயா-கோபி, கொமராசாமி கவுண்டர் பள்ளி-குருமந்துார், குமுதா பள்ளி-நம்பியூர், எம்.ஆர்.எஸ் பள்ளி-கொளப்பலுார், சன்குயின் பள்ளி-குருமந்துார், ஸ்ரீ நாராயணசாமி நாயுடு உயர்நிலை பள்ளி-புதுவடவள்ளி, லயன்ஸ் பள்ளி-பழனிகவுண்டன் வலசு, அல் அமீன் பள்ளி-கருங்கல்பாளையம் ஈரோடு.

ஆஸ்ரம் பள்ளி-கொல்லம்பாளையம் ஈரோடு, கார்மல் பள்ளி-ஈரோடு, ஜேசீஸ் பள்ளி-பூந்துறை சாலை ஈரோடு, கொங்கு கல்வி நிலையம்-ரங்கம்பாளையம் ஈரோடு, கொங்கு பள்ளி-கருமாண்டாம்பாளையம், கொங்கு நேஷனல் பள்ளி-நஞ்சனாபுரம், நந்தி மெட்ரிக் பள்ளி-திருநகர் காலனி ஈரோடு.

நவரசம் பள்ளி-பள்ளியூத்து, நிர்மலா மாதா கான்வென்ட்-ஈரோடு, பி.கே.பி. சாமி பள்ளி-கல்யாணிபுரம் ஈரோடு, எஸ்.வி.என் பள்ளி-கொங்கம்பாளையம் ஈரோடு, ஸ்ரீ வேதாத்திரி வித்யாலயா-சாமிநாத புரம், சித்தார்த்தா பள்ளி-ஈரோடு, ஸ்ரீ சக்தி வித்யா நிகேதன்-ரங்கம்பாளையம் ஈரோடு.

ஸ்ரீ சங்கரா வித்யாலயா-சிவகிரி, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா-மாயபுரம், ஸ்ரீ சத்ய சாய் பள்ளி-வி.தயிர்பாளையம் சித்தோடு, சுவாமி பள்ளி-மொடக்குறிச்சி, வெள்ளாளர் மகளிர் பள்ளி-திண்டல் ஈரோடு. கிரீன் பார்க் பள்ளி-கே.ஜி.பாளையம் ஈரோடு.

ஈஷா வித்யா பள்ளி-பெருமாபாளையம் ஈரோடு, மதர்ஸ் மெட்ரிக்குலேசன் ஸ்கூல்-காலிங்கராயன் பாளையம், ஸ்ரீ வள்ளி-கொடுமுடி, ஸ்ரீ ஜனனி பள்ளி-எல்லபாளையம் ஈரோடு, தி ரிச்மாண்ட்-பெருந்துறை, எம்.ஏ.எம் எக்சல் பள்ளி-குருவரெட்டியூர்.

சரஸ்வதி வித்யாஸ்ரம்-கவுந்தப்பாடி, செயின்ட் மாரீஸ் பள்ளி-குருப்பநாயக்கன்பாளையம், டி.என்.கே பள்ளி-சலங்கபாளையம் ஈரோடு, விஸ்வேஸ்வரய்யா பள்ளி-தோப்பூர், விவேகம் வித்யா பவன்-வேம்பத்தி, கலைவாணி பள்ளி-சென்னம்பட்டி, கொங்கு வி.கே.என் பள்ளி-காஞ்சிகோவில்.

கொங்கு வெள்ளாளர் பள்ளி-பெருந்துறை, விமலா பள்ளி-தோப்பு பாளையம் சென்னிமலை, ஸ்ரீ சுவாமி விவேகானந்தா பள்ளி-பெருந்துறை, விவேகானந்தா பள்ளி-வெள்ளோடு, யங் இந்தியா-வெப்பிலி பிரிவு

சென்னிமலை.

காருண்யா வித்யா பவன்-சிலேட்டர் நகர் பெருந்துறை, எஸ்.ஆர் பள்ளி-நீலக்காடு கரட்டுபாளையம், விஜய் விகாஸ்-கம்புளியம்பட்டி, கிரீன் கார்டன் மகளிர் பள்ளி-கோரக்காட்டு வலசு ஈரோடு. ரூட்ஸ் பள்ளி-மூங்கில் பாளையம் விஜய

மங்கலம்.

லிட்டில் பிளவர்-சத்தி, மமஹரிஷி ஈஸ்வரய குருகுலம்-தபோவனம் ஈரோடு, சாரு பள்ளி-சத்தி, எஸ்.ஆர்.டி. யுனிவர்சல் பள்ளி-சத்தி, பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன்-சத்தி, டான் பாஸ்கோ-தாளவாடி, எஸ்.என்.ஆர். வித்யா நேத்ரா பள்ளி-விண்ணப்பள்ளி, சவுந்தரம் வித்யாலயா-ராஜன் நகர்.

சுய நிதி பிரிவு மேல்நிலைபள்ளிகள்

காமராஜ் பள்ளி-நம்பியூர், வி.வி.சி.ஆர்.எம்.செங்குந்தர் மகளிர் பள்ளி-ஈரோடு, சக்தி பள்ளி-சக்திபுரம் சித்தோடு, செயின்ட்.இக்னாசியஸ் பள்ளி-பூதப்பாடி ஈரோடு, எஸ்.இ.டி.பள்ளி-பூனாச்சி ஈரோடு, ஸ்ரீ கங்கா பள்ளி-ஈங்கூர், செயின்ட்.ஜோசப் பள்ளி-சூசைபுரம் ஈரோடு, ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி-சத்தி.






      Dinamalar
      Follow us