/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 11 மனு
/
மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 11 மனு
ADDED : ஆக 12, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சாக்கடை அடைப்புகளை துார்வார வேண்டும். எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும். உடைந்த குழாய்களை சரி செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்பட, 11 கோரிக்கை மனு பெறப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.