தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 14 மி.மீ., மழை

ஈரோட்டில் 14 மி.மீ., மழை

ஈரோட்டில் 14 மி.மீ., மழை


ADDED : நவ 09, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோட்டில் 14 மி.மீ., மழை

ஈரோடு, நவ. 9-

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஈரோட்டில்-14.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் பவானிசாகர் அணை பகுதியில்-7.4, கொடுமுடி-6, பெருந்துறை-5, சென்னிமலை-2, பவானி-1.6, குண்டேரிப்பள்ளம் அணை-1.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us