ADDED : செப் 29, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 15.40 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பவானியில்-2 மி.மீ., கவுந்தப்பாடி-6, தாளவாடியில்-3 மி.மீ., மழை பெய்தது.