sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரட்டுபள்ளத்தில் 17 மி.மீ., மழை பதிவு

/

வரட்டுபள்ளத்தில் 17 மி.மீ., மழை பதிவு

வரட்டுபள்ளத்தில் 17 மி.மீ., மழை பதிவு

வரட்டுபள்ளத்தில் 17 மி.மீ., மழை பதிவு


ADDED : மே 25, 2025 01:02 AM

Google News

ADDED : மே 25, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணையில், ௧௭ மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): அம்மாபேட்டை--15.20, கோபி-7.20, எலந்தகுட்டை மேடு-2.20, கொடிவேரி 12.20, குண்டேரிபள்ளம் அணை-7.40, பவானிசாகர் அணை-1, தாளவாடி-2.* பவானி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 2:50 மணிக்கு தொடங்கிய மழை, முக்கால் மணி நேரம் சாரல் மழையாக பெய்தது. காடையம்பட்டி, சின்னமோளபாளையம், ஜம்பை, கருக்குபாளையம், பெரியமோளபாளையம், தளவாய்பேட்டை பகுதிகளிலும் பெய்தது.






      Dinamalar
      Follow us