ADDED : நவ 10, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக, 18 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-2, பெருந்துறை-8, சென்னிமலை-3, பவானி-1, அம்மாபேட்டை-11.20, எலந்தகுட்டை மேடு-3, சத்தி-12.30, பவானிசாகர் அணை பகுதியில்-2.60 மி.மீ., மழை பதிவானது.
