/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
60 மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
/
60 மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது
ADDED : டிச 26, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானியில், பாவடி திடலில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக நடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த காலிங்கராயன்பாளையம் சுப்பு, 76; அந்தியூர், பச்-சாம்பாளையம் விஜயராகவன், 40, ஆகியோரை கைது செய்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

