sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம், தாராபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

காங்கேயம், தாராபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

காங்கேயம், தாராபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

காங்கேயம், தாராபுரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 14, 2025 07:14 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே வீரணம்பாளையம் சுற்று வட்டார பகுதி-களில், கஞ்சா விற்பனை நடப்பதாக, காங்கேயம் போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் ஸ்கார்பியோ காரில் கஞ்சாவை விற்-பனைக்காக வைத்திருந்த, காங்கேயம், முள்ளிபுரத்தை சேர்ந்த பூபதி, 33, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 150 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தாராபுரத்தில்....

தாராபுரம்-காங்கேயம் சாலையில், தாராபுரம் மதுவிலக்கு போலீசார் நேற்று முன் தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்-டனர். வட்டமலை அருகே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, ௩௨ வயது வாலிபர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவனை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்






      Dinamalar
      Follow us