ADDED : ஜூன் 24, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் வேல்முருகன், 39; வெள்ளை தாளில் கேரள மாநில லாட்டரி எண்கள் எழுதிய சீட்டு விற்றவரை, கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கருங்கல்பாளையம், பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜீவானந்தம், 34, என்பவரையும் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.