sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 பேர் குண்டாசில் அடைப்பு

/

2 பேர் குண்டாசில் அடைப்பு

2 பேர் குண்டாசில் அடைப்பு

2 பேர் குண்டாசில் அடைப்பு


ADDED : பிப் 06, 2026 04:20 AM

Google News

ADDED : பிப் 06, 2026 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பாரதிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன், 23; சோலார் பாலுசாமி ஆர்ச் கிரீன்பார்க் அவென்யூ மணலி கந்தசாமி தெரு மனோகரன் மகன் மதன், 31; கஞ்சா விற்ற வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார், ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் சிறையிலடைக்க, எஸ்.பி., சுஜாதா பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்கவே, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us