தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கஞ்சாவுடன் 2 பேர் கைது

கஞ்சாவுடன் 2 பேர் கைது

கஞ்சாவுடன் 2 பேர் கைது


ADDED : நவ 06, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி:எழுமாத்துாரை அடுத்த காகம் முத்தையன்வலசை சேர்ந்த தங்கமுத்து மகன் ஸ்ரீசஞ்சய், 20; அய்யகவுண்டன்பாளையம் வாய்க்கால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்தவரிடம், மொடக்குறிச்சி போலீசார் சோதனை செய்தனர். அவரிடம், 200 கிராம் கஞ்சா இருந்தது. கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு வீரப்பம்பாளையம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அபினேஷ், 26; இவரிடம் வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை செய்ததில், 300 கிராம் கஞ்சா சிக்கியது. அபினேஷை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us