sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 அறிவுசார் மையம் அமைக்க பூஜை

/

2 அறிவுசார் மையம் அமைக்க பூஜை

2 அறிவுசார் மையம் அமைக்க பூஜை

2 அறிவுசார் மையம் அமைக்க பூஜை


ADDED : ஜன 10, 2026 08:24 AM

Google News

ADDED : ஜன 10, 2026 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பெஸ்ட் நகரில், தாட்கோ மூலம், 80.23 லட்ச ரூபாய் மதிப்பில், அறிவு சார் மையம் அமைக்க நேற்று பூஜை நடந்தது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி பங்கேற்றனர்.

இதேபோல் தாராபுரம்-வசந்தா ரோட்டில், என்.சி.பி., நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 2.10 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்கும் பணியை, அமைச்சர்கள் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us