/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
/
வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
வனப்பகுதியில் குப்பை கொட்டிய 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
ADDED : ஆக 13, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை - காங்கேயம் பிரதான சாலை, வனப்பகுதி வழி-யாக செல்லுகிறது.
இப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என்று வனத்துறை எச்சரித்து, அறிவிப்பு பலகையும் வைத்துள்-ளது. இந்நிலையில் சென்னிமலை - கணுவாய் சாலையோரம், சென்னிமலை சேர்ந்த கவரிங் கடைக்காரர், பேக்கரி கடை நடத்தும் ஒருவர், சாக்கில் கொண்டு வந்து நேற்று குப்பை கொட்-டினர். அப்போது ரோந்தில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகா-ரிகள் இருவரையும் பிடித்து, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.