தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஸ்கேனிங் இயந்திரம் பழுதால் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஸ்கேனிங் இயந்திரம் பழுதால் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஸ்கேனிங் இயந்திரம் பழுதால் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்


ADDED : நவ 07, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை ஸ்கேன் செய்து, வாடிக்கையாளருக்கு வழங்கும் முறை கடந்த நவ.,1 முதல் அறிமுகமானது. இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். முறையாக ஸ்கேன் ஆவதில்லை, ஸ்கேனிங் செய்யும்போது விலை, விபரம் மாறுபடுவதாகவும் கூறினர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 138 டாஸ்மாக் கடைகளிலும் ஸ்கேனிங் கருவி நேற்று அறிமுகம் செய்தனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள இரு டாஸ்மாக் கடைகளிலும் ஸ்கேனிங் இயந்திரம் பழுதானதால் பாட்டில்களை விற்க இயலவில்லை. முடிந்தவரை சரி பார்த்தும் பலனில்லாததால், மதியம், 1:00 மணிக்கு மேல், ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us