தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வீட்டில் தவறி விழுந்த பெண் ஏட்டு சாவு

வீட்டில் தவறி விழுந்த பெண் ஏட்டு சாவு

வீட்டில் தவறி விழுந்த பெண் ஏட்டு சாவு


ADDED : நவ 07, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, சேவாகவுண்டனுாரை சேர்ந்த கருப்புசாமி மனைவி சாந்தினி, 43; தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் தலைமை காவலராக, சாந்தினி பணி செய்தார்.

கடந்த, 1ல் தனது வீட்டில் எதிர்பாராமல் தவறி விழுந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கசிவு ஏற்பட்டதாக சிகிச்சை வழங்கிய நிலையில் நேற்று இறந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us