தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கடைக்காரர் மாயம்

கடைக்காரர் மாயம்

கடைக்காரர் மாயம்


ADDED : நவ 07, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த கோணமூலை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் தினகரன், 46; சத்தி-கோவை சாலையில் மெட்டல் மார்ட் கடை நடத்தி வந்தார்.

கடன் அதிகமாக இருப்பதால், மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மாயமாகி விட்டார். மனைவி புகாரின்படி தினகரனை, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us