ADDED : ஜூன் 08, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே வெள்ளைப்பாறைமேடு என்ற இடத்தில், நேற்றிரவு 6:00 மணிக்கு
சென்று கொண்டிருந்த, மகேந்திரா டாடா ஏஸ் வேன், குறுகிய திருப்பத்தில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தை ஓட்டி வந்த கோபியை
சேர்ந்த கதிர்வேல், 25, கோபியை சேர்ந்த சரவணன், 36, கருப்பன், 55,
பழனியம்மாள், 56 ராஜம்மாள், 65, ரூபினி, 30, சுகன்யா, 30, நிர்மலா, 26,
உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கோபி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துக்க காரியத்துக்கு
செல்லும்போது விபத்து நேரிட்டதாக சிறுவலுார் போலீசார்
தெரிவித்தனர்.
