ADDED : ஜூன் 08, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:உலக
சைக்கிள் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் தனியார் அமைப்பு சார்பில்,
விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கைத்தறி, துணிநூல் மற்றும்
ஜவுளித்துறை அமைச்சரி விஜய் பாலாஜி பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார்.
ஜி.எச்., ரவுண்டானா பகுதியில் துவங்கி சவிதா, மீனாட்சி சுந்தரனார் சாலை
வழியாக பன்னீர்செல்வம் பார்க் வரை சென்று மீண்டும் ஜி.எச். ரவுண்டானாவில்
பேரணி நிறைவடைந்தது.
