தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நம்பியூரில் 21 மி.மீ., மழை

நம்பியூரில் 21 மி.மீ., மழை

நம்பியூரில் 21 மி.மீ., மழை


ADDED : ஆக 22, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் சில இடங்களில் மட்டும் மழை பதிவானது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நம்பியூரில் -21 மி.மீ., மழை பதிவானது.

இதேபோல் மொடக்குறிச்சியில்-5, வரட்டுப்பாளையம் அணை பகுதியில்-5, தாளவாடியில் - 4 மி.மீ., மழை பெய்துளஅளது. சில இடங்களில், 1 மி.மீ.,க்கும் குறைவான மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us