/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 22 போலீசார் தன் விருப்ப பணியிட மாற்றம்
/
மாவட்டத்தில் 22 போலீசார் தன் விருப்ப பணியிட மாற்றம்
மாவட்டத்தில் 22 போலீசார் தன் விருப்ப பணியிட மாற்றம்
மாவட்டத்தில் 22 போலீசார் தன் விருப்ப பணியிட மாற்றம்
ADDED : டிச 25, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீசில் பணியாற்றி வந்த, 22 பேர் மருத்-துவம், குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தன் விருப்ப பணியிட மாறுதல் கோரி ஈரோடு எஸ்.பி.,யிடம் மனு அளித்து இருந்தனர்.
இதன் அடிப்படையில் 7 பெண் போலீசார் உள்ளிட்ட, 22 பேர் தன் விருப்ப பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று முன்தினம் பிறப்பித்தார்.