ADDED : நவ 09, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில்,
22.40 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம்
(மி.மீ.,ல்):
பெருந்துறை-17, சென்னிமலை-2.40, அம்மாபேட்டை-4.20,
வரட்டுபள்ளம் அணை-15.60, கொடிவேரி அணை-14.20, குண்டேரிபள்ளம் அணை-9,
சத்தி-10.2-, பவானிசாகர் அணை-4.20.
