sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொதுமக்கள் 256 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு

/

பொதுமக்கள் 256 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு

பொதுமக்கள் 256 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு

பொதுமக்கள் 256 பேர் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு


ADDED : ஜன 21, 2025 06:45 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்-காளர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுக்களை செலுத்-தலாம். இந்த வகையில் ௮5 வயது

மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள், 209 பேர் உள்ளனர். ஆண்கள்-94, பெண்கள்-115. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 47 பேர். இதில் ஆண்கள்-18, பெண்கள்-29. இவர்களிடம் தபால் ஓட்டு போட விருப்ப மனு

பெறப்பட்டுள்ளது. விருப்பம் தெரிவித்தவர் க-ளிடம், நடமாடும் தபால் ஓட்டுசீட்டு குழுவினர் சென்று, ஓட்டுக்-களை பதிவு செய்வர் என்று, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us