தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2,600 டன் அரிசி வருகை

2,600 டன் அரிசி வருகை

2,600 டன் அரிசி வருகை


ADDED : ஜூலை 08, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, 2,600 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு வந்தது.

சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் இவை பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us