sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

263 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

/

263 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

263 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

263 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


ADDED : பிப் 16, 2025 03:35 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சி, வெள்ளகோவில், காங்-கேயம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, 263 கர்ப்பி-ணிகளுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழா முத்-துாரில் நேற்று நடந்தது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சீர் வரிசை பொருட்களை வழங்கியும், தனது சொந்த நிதியில் தலா, ௧,௦௦௦ ரூபாய் வழங்கினார். முன்ன-தாக முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us