தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது


ADDED : அக் 19, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவானி:சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரில் காட்டுப்பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சோதனை செய்ததில், நசியனுார் காரைவாய்க்கால் புதுார் மாணிக்கம், 31; பவானி ஜோதிவிநாயகர் கோவில்வீ முகமது பீர்பாட்ஷா, 35; பவானி மண்தொழிலாளர் வீதி சுரேஷ்குமார், 38, ஆகியோர், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, இரண்டு சேவல்களை பறிமுதல்செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us