sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2 நாள் வாக்காளர் முகாமில் பெறப்பட்ட 30,051 படிவம்

/

2 நாள் வாக்காளர் முகாமில் பெறப்பட்ட 30,051 படிவம்

2 நாள் வாக்காளர் முகாமில் பெறப்பட்ட 30,051 படிவம்

2 நாள் வாக்காளர் முகாமில் பெறப்பட்ட 30,051 படிவம்


ADDED : டிச 30, 2025 01:36 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த நவ., 4க்கு முன், 19 லட்சத்து, 97,189 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த, 19 ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 3 லட்சத்து, 25,429 வாக்காளர் நீக்கப்பட்டனர். 46,400 வாக்காளர்களின் விபரம், 2002 வாக்-காளர் பட்டியலுடன் ஒத்து போகாததால், அவர்களுக்கு படிவம் வழங்கி, உரிய ஆவணங்களுடன் திரும்ப பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த, 27, 28ல் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள, 2,379 ஓட்டுச்சாவடிகளிலும் நடந்-தது. இதில், 27ல், 14,177 விண்ணப்பம், 28ல், 15,874 விண்-ணப்பம் என, 30,051 படிவங்கள் உரிய ஆவணங்களுடன் பெற்-றுள்ளனர். தவிர ஆன்லைனில் பதிவான படிவங்களையும் பதிவி-றக்கம் செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், உரிய விலா-சத்தில் விசாரித்து அவர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us