/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலின நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
பாலின நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 30, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் பணிக்கு தகுதியானவர்கள், erode.nic.in என்ற
இணைய தளத்தில் உரிய படிவம், தகுதி விபரம் அறியலாம். விண்ணப்-பத்தை பதிவிறக்கம் செய்து, ஜன., 19 மாலை, 5:00 மணிக்குள் 'மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், 6ம் தளம், ஈரோடு' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

