ADDED : அக் 08, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சென்னிமலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 31 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது.
இதில் சென்னிமலையில் அதிகபட்சமாக, 31 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-1.60, கொடுமுடி-5.60, குண்டேரிபள்ளம் அணையில்-9.40 மி.மீ., மழை பெய்தது.