தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானியில் 5 மி.மீ., மழை

பவானியில் 5 மி.மீ., மழை

பவானியில் 5 மி.மீ., மழை


ADDED : அக் 16, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பவானியில் அதிகபட்சமாக, 5 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோடு, மொடக்குறிச்சியில் தலா, 4 மி.மீ., அம்மாபேட்டையில், 2.40 மி.மீ,ஸ மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெங்கும் மழைப்பொழிவு இல்லை.

* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 6:00 மணி முதல், 6:30 மணி வரை துாறல் மழை பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்திலும் துாறல் போட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us