/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோரம் கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா
/
சாலையோரம் கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா
ADDED : ஜூலை 21, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார், மணிக்கூண்டு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலை-யோரம் கேட்பாரற்று ஒரு சாக்குப்பை கிடந்தது. அதை சோத-னையிட்டதில், ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். அதை மீட்ட போலீசார், வீசியது யார்? என்-பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.