ADDED : ஜூலை 27, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கொடுமுடிகொடுமுடி,
கொல்லம்புதுபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரையில், சூதாட்டம்
நடப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார்
சோதனையில், தளுவம்பாளையம் பொங்கியப்பன், 75, சரவணன், 47;
கொல்லம்புதுபாளையம் மகுடபதி, 57, கார்த்திகேயன், 31;
தளுவம்பாளையம் ஒத்தகடை ராமச்சந்திரன், 46, ஆகியோரை கைது
செய்தனர்.
