/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலம்பம் போட்டியில் 500 பேர் பங்கேற்பு
/
சிலம்பம் போட்டியில் 500 பேர் பங்கேற்பு
ADDED : செப் 25, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலம்பம் போட்டியில்
500 பேர் பங்கேற்பு
ஈரோடு, செப். 25-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதி முதல் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுப்பிரிவில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுவோர் அக்., 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.