தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாசில்தார்கள் 6 பேர் இடமாற்றம்

தாசில்தார்கள் 6 பேர் இடமாற்றம்

தாசில்தார்கள் 6 பேர் இடமாற்றம்


ADDED : அக் 24, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ஆறு தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

இதன்படி டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை வணிகம்) ரவிச்சந்திரன் - பெருந்துறை தாசில்தாராகவும், பெருந்துறை தாசில்தார் செல்வகுமார் - ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், இப்பணியில் இருந்த ஜாகீர் உசேன் - ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டார். ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன் - டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை வணிகம்) பணிக்கும், கோபி கோட்ட கலால் அலுவலர் கவியரசு - கோபி ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியில் இருந்த கேசவமூர்த்தி - பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us