தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது


ADDED : ஜூன் 21, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை, சென்னிமலை காமராஜர் நகர், வனப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, சென்னிமலை போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் அங்கு சோதனைக்கு சென்றபோது

சூதாடி கொண்டிருந்த சென்னிமலை காமராஜ் நகர் பிரசாந்த், 29; மணிகண்டன், 51; அருள்குமார், 39; குமரேஷ்,35; பிரபு, 38; ஈங்கூர் ரோடு திருநகரை சேர்ந்த பூபதி, 26, என ஆறு பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us