ADDED : ஜூன் 16, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி; புன்செய்புளியம்பட்டி அருகே வடுகபாளையம் தபோவனம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, புன்-செய்புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. அங்கு சென்ற போலீசார் சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.
புளியம்பட்டி நகர் யுவராஜ், 25, ஆனந்த், 27, பூபாலன், 22, சஞ்சய்குமார், 23, பாரதி, 34, மற்றும் செல்வன், 35, என தெரிந்தது. ஆறுபேரையும் கைது செய்து, 3,600 ரூபாய் பறிமுதல் செய்தனர். அனைவரும் ஸ்டேஷன் பெயிலில் விடப்பட்ட-தாக போலீசார் தெரிவித்தனர்.
