/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளக்குறிச்சிக்கு 67 போலீசார் பயணம்
/
கள்ளக்குறிச்சிக்கு 67 போலீசார் பயணம்
ADDED : ஜூன் 21, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 41 பேர் இறந்துள்ளனர்.
கருணாபுரத்துக்கு பாதுகாப்பு மற்றும் விசாரணை மேற்கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 31 பேர் என இரு குழுக்களாக, 62 போலீசார் சென்றுள்ளனர். மேலும் மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில் ஐந்து மதுவிலக்கு போலீசாரும் சென்றுள்ளனர்.