ADDED : அக் 23, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று
முன்தினம் பவானியில் அதிகபட்சமாக, 7.40 மி.மீ., மழை பெய்தது. பிற
இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-5, கொடுமுடி-6.20,
பெருந்துறை-4, சென்னிமலை-2.40, கவுந்தப்பாடி-2.20,
அம்மாபேட்டை-4.60, வரட்டுபள்ளம் அணை-3.20, கோபி-3.20,
எலந்தகுட்டைமேடு-3.40, கொடிவேரி-5.60, குண்டேரிபள்ளம் அணை-5.60,
சத்தி-5, தாளவாடி-3.60.
