/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டேரிபள்ளத்தில் 76.80 மி.மீ., மழை
/
குண்டேரிபள்ளத்தில் 76.80 மி.மீ., மழை
ADDED : அக் 11, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நேற்று முன்தினம் அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் அணையில், 76.80 மி.மீ., மழை பதி
வானது. இதேபோல் கொடுமுடியில்-41.80, பவானி-55, கவுந்தப்பாடி-42.20, வரட்டுபள்ளம் அணை-5.20, கோபி-69.10, எலந்தகுட்டை மேடு-48, கொடிவேரி அணை-17.40, நம்பியூர்-13, சத்தி-5, பவானிசாகர்-2, தாளவாடியில்-48.30 மி.மீ., மழை பெய்துள்ளது.