/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சந்தைகளில் 79.92 டன் காய்கறி விற்பனை
/
சந்தைகளில் 79.92 டன் காய்கறி விற்பனை
ADDED : டிச 29, 2025 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், தாளவாடி,சத்தி,கோபி, பெருந்து-றையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடு-முறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்-தைக்கு, 31.11 டன் காய்கறி வரத்தாகி விற்றது.
இதன் மதிப்பு, 12.89 லட்சம் ரூபாய். மாவட்டத்தில் உழவர் சந்தைகளுக்கு மொத்தம், 79.92 டன் காய்-கறி வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 32.52 லட்சம் ரூபாய். மொத்தம், 262 விவசாயிகள், 11,439 வாடிக்கையாளர் வந்து சென்றனர்.

