/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.15 லட்சம் மதிப்பில் உணவுக்கூடம்: முன்னாள் மாணவர்கள் நன்-கொடை
/
ரூ.15 லட்சம் மதிப்பில் உணவுக்கூடம்: முன்னாள் மாணவர்கள் நன்-கொடை
ரூ.15 லட்சம் மதிப்பில் உணவுக்கூடம்: முன்னாள் மாணவர்கள் நன்-கொடை
ரூ.15 லட்சம் மதிப்பில் உணவுக்கூடம்: முன்னாள் மாணவர்கள் நன்-கொடை
ADDED : டிச 29, 2025 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: பங்களாபுதுார் அரசு மேல்நிலை பள்ளியில், முன்னாள் மாணவர் சங்கத்தின், 14ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் நல்லாசிரியர் செல்வநாயகம் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
இதில், 1969 -1970 மற்றும் 1970 ---1971ஆம் ஆண்டு-களில் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழு-திய மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து கவுரவிக்-கப்பட்டனர். மாணவ- மாணவியர் கலை நிகழ்ச்-சிகளும் நடந்தன. முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், மாண-வர்கள் மதிய உணவு அருந்த கட்டப்பட்ட உணவு கூடம் திறக்கப்பட்டது.